தாய்லாந்தில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட் ஆர்க்கிட் வகை தாவரங்கள் கடத்தியவர் கைது!

top-news

தாய்லாந்தில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆர்க்கிட் வகை தாவரங்களை கடத்தியதாக 57 வயது நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கிளந்தனின் தும்பட்டில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பல்நோக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதை காவல்துறையினர் கண்டறிந்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நடவடிக்கைப் படையின் செய்தித் தொடர்பாளர் Nik Ros Azhan Nik Ab Hamid கருத்துப்படி, வாகனத்தில் 280 க்கும் மேற்பட்ட ஆர்க்கிட் வகை தாவரங்கள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் அதில் சரியான ஆவணங்கள் இல்லை என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் உள்ளூர் சந்தைக்கு ஆர்க்கிட் வகை தாவரங்களை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த "டெலிவரிமேன்" என்று நம்பப்படுகிறது என்றார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்