அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கு பெரிக்காத்தான் நேஷனலில் எந்த பிரச்சினையும் இல்லை!

- Muthu Kumar
- 15 Jan, 2025
முகைதீன் யாசின், ஹம்சா ஸைனுடீன், துவான் இப்ராஹிம் மற்றும் சம்சூரி போன்ற பிரதமர் வேட்பாளர்கள் பெர்சத்து கட்சியில் உள்ளதாக பெர்சாத்து இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் வான் அஹ்மத் பைசால் தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.பிரதமர் வேட்பாளர்கள் பெரிக்காத்தான் கூட்டணியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அறிவிக்கப்படுவார்கள் என்றும், அப்படி பரிந்துரைக்கப்படும் பிரதமர் வேட்பாளர் நிச்சயம் அரண்மனையுடன் நல்லுறவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *