இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் மீட்பு!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 19: புக்கிட் ஜாலில் அரீனா கிரீனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து இன்று காலை தவறி விழுந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு 30 வயது இருக்கும் என நம்பப்படுகிறது. அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தீயணைப்பு மீட்பு வாகனம், அவசர மருத்துவ மீட்பு சேவைகள் பிரிவு மற்றும் ஏழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக புக்கிட் ஜாலில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆபரேஷன்ஸ் கமாண்டர் மூத்த தீயணைப்பு அதிகாரி ரோஸ்மாவி இஸ்மாயில் தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்