பிப் 28 முதல் மார்ச் 2 வரை EPf ஆன்லைன் சேவையில் தடங்கல் ஏற்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 27: ஊழியர் வருங்கால வைப்பு நிதியான EPF,  நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி முதல், மார்ச் 2 ஆம் தேதி வரை அதன் ஆன்லைன் சேவையில் தடங்கல்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

நாளை மதியம் 1 மணி முதல் தடங்கல் ஏற்படும்.

சேவைகள் திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும் என்று EPF உறுதியளித்துள்ளது மற்றும் இந்த சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *