தம்பின் ஸ்ரீ வைத்தீஸ்வரர் - தையல் நாயகி அம்மன் ஆலய விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!
- Shan Siva
- 03 Jan, 2026
மலாக்கா, ஜன 3: மலாக்கா தம்பின்
இரயில்வே ஸ்டேசனுக்கு அருகே எழுந்தருளியுள்ள
ஸ்ரீ வைத்தீஸ்வரர் தையல் நாயகி அம்மன் ஆலயத்தில், இன்று திருவாதிரை
திருவெம்பாவைத் திருவிழா ஆருத்திரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



