கோத்தா கெமுனீங் கோயில் நிர்வாகத்தினருடன் YB PREAKAS சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 25,

சமீபக் காலமாகப் பெருகி வரும் கோயில்களுக்கு எதிரான வன்முறை பிரச்சாரங்களைத் தொடர்ந்து கோத்தா கெமுனீங் சட்டமன்ற உறுப்பினரான Preakas Sampunathan தனது அலுவலகத்தில் கோத்தா கெமுனீங் சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில் நிர்வாகத்தினருடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு நேற்றிரவு Seksyen 25 இல் உள்ள Dewan Azelia மண்டபத்தில் நடைபெற்றதாகக் கோத்தா கெமுனீங் சட்டமன்ற உறுப்பினரான Preakas Sampunathan தெரிவித்தார். இந்த சந்திப்பில் சிலாங்கூர் மாநில இந்து சங்கத்தினரும் ஷா அலாம் இந்து சங்கத்தினரும் பங்கேற்றதுடன் கோயில் நிர்வாகத்தினரும் பங்கேற்றதாக கோத்தா கெமுனீங் சட்டமன்ற உறுப்பினரான Preakas Sampunathan தெரிவித்தார். 

கோத்தா கெமுனிங்கில் உள்ள கோயில் நிர்வாகத்தினர் அனைவரையும் ஒன்றாகச் சந்திப்பதற்கானக் காரணம் பல இருந்தாலும் குறிப்பாக கோயில் நிர்வாகத்தினர்களுக்கிடையிலான அறிமுகச் சந்திப்பாக இச்சந்திப்பு திகழ்ந்ததாக கோத்தா கெமுனீங் சட்டமன்ற உறுப்பினரான Preakas Sampunathan தெரிவித்தார். கோத்தா கெமுனீங்கில் உள்ள கோயில்களின் நிலம் சார்ந்த பல கருத்துகள் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் கோயிலின் மேம்பாட்டுத் திட்டங்களும் அதன் உரிமம் குறித்தும் தாம் விளக்கம் பெற்றதாக கோத்தா கெமுனீங் சட்டமன்ற உறுப்பினரான Preakas Sampunathan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *