இரண்டாவது மாடி பார்கிங்கில் சிக்கிய வாகனம்! நால்வர் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 05 Feb, 2025
பிப்ரவரி 5,
செர்டாங் மருத்துவமனையின் வாகனம் நிறுத்தும் இரண்டாவது மாடியில் HRV வாகனம் விபத்துக்குள்ளாகி அந்திரத்தில் தொங்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியது.
நேற்று நண்பகல் 1.22 மணியளவில் செர்டாங் மருத்துவமனையின் பார்கிங் பகுதியில் நிகழ்ந்ததாகச் செர்டாங் மருத்துவமனை உறுதிப்படுத்தியது. வாகனத்தில் சிக்கியிருந்த 38 வயது ஓட்டுநர் உட்பட நாலவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் செர்டாங் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Sebuah Honda HRV hampir terjun dari tingkat dua tempat letak kereta Hospital Serdang selepas merempuh dinding parkir. Kejadian berlaku sekitar 1:22 tengah hari dan tular di media sosial.
Empat individu termasuk pemandu berusia 38 tahun berjaya diselamatkan tanpa sebarang kematian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *