மாணவர்களுக்கானப் பிரம்படி தண்டனை!

- Sangeetha K Loganathan
- 05 Feb, 2025
பிப்ரவரி 5,
பள்ளிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தலைமையாசிரியரும் கட்டொழுங்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரும் பிரம்படி தண்டனை வழங்கலாம் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். பெண் மாணவிகளுக்குப் பிரம்படி வழங்கப்படாது என்பதை வலியுறுத்திய அவர் பிரம்படி தண்டனையானது பள்ளியில் பொது இடங்களிலோ, மாணவர் ஒன்று கூடலின் போதோ நடத்தப்பட கூடாது என்பதையும் Fadhlina Sidek தெரிவித்தார்.
கட்டொழுங்கு பிரச்சனைகளில் உள்ள மாணவர்களுக்கானத் தண்டனையாகப் பிரம்படி வழங்கப்பட்டாலும் அதனைச் செயல்படுத்தும் முன்னர் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் தலைமையாசிரியரும் முக்கிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பெற்றோர்களின் பங்களிப்பையும் உறுதி செய்தாக வேண்டும் என்றும் Fadhlina Sidek வலியுறுத்தினார்.
Menteri Pendidikan Fadhlina Sidek, menyatakan guru disiplin atau pengetua boleh memberikan hukuman rotan kepada pelajar yang melakukan kesalahan di sekolah. Namun hukuman ini tidak boleh dilakukan di tempat awam, tidak melibatkan pelajar perempuan dan mesti mengikuti garis panduan tertentu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *