10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பொதுச் சந்தையை மூடிய Hulu Selangor நகராண்மைக்கழகம்!

top-news

டிசம்பர் 11,

Hulu Selangor பகுதியின் முக்கிய சந்தை தளமாக விளங்கிய வணிகத்தளத்தை Hulu Selangor நகராண்மைக் கழகம் மூடியது. சுமார் 22 வணிகக் கடைகளுடன் இயங்கி வந்த சம்மந்தப்பட்ட பொது சந்தை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிலையில் அதன் உரிமம் காலாவதியானதாகவும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கையைச் சந்தையின் உரிமையாளர் செய்யவில்லை என்பதால் Hulu Selangor நகராண்மைக் கழகம் மூடியதாகத் தெரிவித்துள்ளது.

காலை 9.30 மணியளவில் சந்தை வளாகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் சுகாதாரமற்ற வணிகத்தளங்கள், பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காதது, கழிவுகளை முறையாக அகற்றாமல் வடிகால் நீருடன் கலத்தல், என பல்வேறு முறைகளில் சட்ட மீறல்கள் நிகழ்ந்திருப்பதால் Hulu Selangor நகராண்மைக் க்ழகம் வணிகத்தளத்தை மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hulu Selangor Majlis Perbandaran telah menutup sebuah pasar awam yang beroperasi lebih 10 tahun kerana pelanggaran undang-undang seperti kebersihan tidak terjaga dan pengurusan sisa tidak betul. Penutupan ini juga disebabkan lesen operasi pasar itu telah tamat dan tidak diperbaharui oleh pemiliknya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *