நள்ளிரவு 1 மணி வரை இடியுடன் மழை!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 7: தீபகற்ப மலேசியாவில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கும் போர்னியோ மாகாணங்களுக்கும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகாங் மற்றும் ஜோகூரில் நள்ளிரவு 1 மணி வரை இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது. 

சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்