பேராக்கில் MADANI FREE TUITION - YB WASANTHEE
- Thinagaren Sanggaren
- 19 Sep, 2024
மாணவர்களுக்கான இலவச TUISYEN MADANI திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக HUTAN MELINTANG சட்டமன்ற உறுப்பினர் WASANTHEE SINNASAMY தெரிவித்தார். தேசிய மொழியும் ஆங்கிலமும் இலவசமாகப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் B40 மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப் பள்ளிகள் என அனைத்து மாணவர்களும் இதன் வழி பயன்பெற்று வருவதாக அவர் நம்பிக்கை அளித்தார்.
பிரதமர் அன்வாரின் MADANI கொள்கையின் வழியாக இந்த பிரித்தியேக வகுப்பை இலவசமாகத் தொடங்கியுள்ளதாகவும் திங்கள் , வியாழன் கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை என வாரத்திற்கு இரு நாள்கள் இவ்வகுப்பு நடைபெறும் என HUTAN MELINTANG சட்டமன்ற உறுப்பினர் WASANTHEE SINNASAMY உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



