சிங்கப்பூர் பேட்மிண்டன் வித்தை காட்டிய விதித்சர்ன்-கெத்தாய் ஆனார் சாம்பியன்!

- Muthu Kumar
- 03 Jun, 2025
சிங்கப்பூர், ஜூன் 3-
சிங்கப்பூர் பேட்மிண்டன் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விதித்சர்ன் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வந்தன.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விதித்சர்ன், சீன வீரர் லு குவாங்சுடன் மோதினார். இப்போட்டியில் துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய தாய்லாந்து வீரர், 21-6, 21-10 செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Pemain badminton Thailand, Kunlavut Vitidsarn, menjuarai kejohanan Terbuka Badminton Singapura kategori perseorangan lelaki selepas menewaskan pemain China, Lu Guangzu, dengan skor 21-6, 21-10 dalam perlawanan akhir yang berlangsung penuh dominasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *