டீசல் லிட்டருக்கு 3 சென் உயர்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 11: தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை நாளை முதல் லிட்டருக்கு 3 சென் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, டீசல் விலை லிட்டருக்கு RM2.96 இலிருந்து RM2.99 ஆக உயர்கிறது.

கிழக்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 என்ற நிலைமையில் மாற்றமின்றி தொடரும்.

RON97 பெட்ரோல் நாடு முழுவதும் லிட்டருக்கு RM3.10 என்ற விலையில் நீடிக்கும்.

மானிய RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 ஆகவும், மானியம் இல்லாத RON95 லிட்டருக்கு RM2.54 ஆகவும் மாற்றமின்றி தொடரும்.

இந்த புதிய விலைகள் பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *