சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்
- Surendran Sumdraraj
- 15 Sep, 2026
புதுடெல்லி, செப். 15 –
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 2026-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். அவரது இந்த சாதனை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். அந்த இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் விளாசியதன் மூலம், நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சிக்ஸரை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



