இந்தோனேசிய பெண்ணைக் கொலை செய்த வங்காளத்தேச ஆடவர் கைது!

top-news

ஜனவரி 14,

பூச்சோங்கில் உள்ள தங்கும் விடுதியில் 39 வயது இந்தோனேசிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 23 வயது Bangladesh ஆடவர் கைது செய்யப்பட்டு இன்று Majistret நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
கடந்த ஜனவரி 1 பூச்சோங்கில் உள்ள Taman Mawar தங்கும் விடுதியில் 39 வயது Nurhayati எனும் இந்தோனேசியப் பெண்ணைக் கொலை செய்ததாக 23 வயது MD Shimul Babu எனும் Bangladesh ஆடவர் Majistret நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதால் கொலைக்கானக் காரணத்தை விசாரித்து மார்ச் 14 தீர்ப்பளிப்பதாக Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seorang lelaki Bangladesh didakwa membunuh seorang wanita Indonesia bernama Nurhayati di sebuah hotel di Puchong pada 31 Disember lalu. Mahkamah menetapkan 14 Mac untuk sebutan semula kes bagi menentukan hukuman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *