கிளந்தானில் பிரதமர்!

- Shan Siva
- 12 Apr, 2025
கோத்தா பாரு, ஏப்ரல் 12: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கிளந்தான் கோத்தா டாருல் நாய்ம் வளாகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான கிளந்தான் மாநில மேம்பாட்டு
சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிதியமைச்சராக
இருக்கும் அன்வாரை, கிளந்தான் மந்திரி
பெசார் டத்தோ முகமட் நசுருடின் தாவ் வரவேற்றார். அவருடன் பல மாநில நிர்வாகக் குழு
உறுப்பினர்கள் மற்றும் மூத்த மாநில அரசாங்க அதிகாரிகளும் வரவேற்றனர்.
அன்வாருடன்
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது
மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *