7,243 குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்திய MyKiosk!

top-news

டிசம்பர் 6,

சிறுவணிகர்களுக்கான MyKiosk திடத்தை விரிவுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தவிருப்பதாக உள்ளாட்சி வீடமைப்பு அமைச்சின் அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார். 

சாலையோரக் கடைகளுக்கு மாற்றாக அரசாங்கம் வழங்மியுள்ள mykiosk திடத்தின் முலம் மாதத்திற்கு RM 30,000 வரையில் வருவாய் ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

நகராண்மை கழகத்தின் மூலமாக MyKioskக்கான விண்ணப்பங்களைப் பெறும்படி சிறு வணிகர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

KPKT memperkenalkan MyKiosk, membantu 7,243 keluarga meningkatkan pendapatan hingga RM30,000 sebulan. Menteri Nga Kor Ming menggalakkan peniaga kecil memohon melalui PBT untuk peluang ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *