வாக்குவாதம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 21 Dec, 2024
டிசம்பர் 21,
சாலை விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிளோட்டியைக் கண்டித்த வாகனமோட்டியைத் தகாத வாரத்தைகளைப் பயன்படுத்தி திட்டிய மோட்டார் சைக்கிளோட்டியைக் காவல்துறை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக Petaling Jaya மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja'afar தெரிவித்தார்.
PJS 8, SUNWAY MENTARI சாலையில் பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளோட்டி நடந்துக் கொண்டதை அருகிலுள்ள வாகனமோட்டி எச்சரிக்கை விடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத மோட்டார் சைக்கிளோட்டி தகாத செய்கையைப் பயன்படுத்தி, வாகனமோட்டியைத் தகாத வார்த்தைகளாலும் திட்டும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளோட்டியைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Seorang penunggang motosikal yang melanggar peraturan jalan raya bertindak menggunakan kata-kata kesat terhadap pemandu kenderaan yang menegurnya. Insiden berlaku di PJS 8, Sunway Mentari, dan videonya tular di media sosial. Ketua Polis Daerah Petaling Jaya, Shahrulnizam Ja'afar, memaklumkan bahawa polis telah membuka kes dan sedang mengesan penunggang motosikal tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *