கெடா மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், ஜன 25: கெடா, சுங்கை பட்டாணி தாமான் ரியா ஜெயாவில் உள்ள ஒரு மறுசுழற்சி தொழிற்சாலை இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 80% சேதமடைந்தது. இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அதிகாலை 2.35 மணிக்கு தீ விபத்து குறித்து துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், மேலும் தீயணைப்பு வீரர்கள் சுமார் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் அப்துல் ஃபதாஃப் அம்டா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *