தீயணைப்பு சேவை சட்டத்தை திருத்துவதற்கான 2025ஆம் ஆண்டின் மசோதா!

- Muthu Kumar
- 06 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 6 –
1988 ஆம் ஆண்டின் தீயணைப்பு சேவை சட்டத்தை திருத்துவதற்கான ( சட்டம் 341 ) 2025ஆம் ஆண்டின் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைக் கௌரவிப்பதோடு, மக்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் இந்த மசோதா வகை செய்கிறது.
கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்வதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.தீயணைப்பு மீட்புத்துறை மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கும் , தீ விபத்தின்போது உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், மேலும் பல ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
Parlimen meluluskan pindaan Akta Perkhidmatan Bomba 1988 (Akta 341) bagi memperkukuh peranan Jabatan Bomba dan Penyelamat Malaysia serta meningkatkan keselamatan awam. Menteri Nga Kor Ming menyatakan pindaan ini memastikan jabatan lebih berkesan dalam melindungi nyawa dan harta benda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *