சிபு 10-வது பட்டாலியனில் தீ! 18 பேர் வீடுகள் தீக்கிரையாகின

top-news
FREE WEBSITE AD

சிபு, டிச 30: ஜாலான் லானாங்கில் உள்ள 10 வது பட்டாலியன் ஜெனரல் ஆபரேஷன் ஃபோர்ஸ் (GOF) முகாமில் உள்ள பழைய குடியிருப்புகளின் எட்டு அலகுகள் நேற்று தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் 18 பேர் வீடற்றவர்களாக மாறியுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 7.05 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும். ஒரு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *