வீட்டில் தீ - கால்வாயில் பிணம்!

- Shan Siva
- 16 Jan, 2025
சிபு, ஜன 16: சிபு, Jalan Kok Tiong, Sungai Bidutட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் ஒருவர் இறந்து கிடந்தார்.
தீ விபத்து
குறித்து இரவு 7.50 மணிக்கு துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், சுங்கை மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த
ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
மின்சாரம் தாக்கி
அவர் இறந்திருக்கலாம் என்று நம்பபப்டுவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
மேல்
நடவடிக்கைக்காக உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *