பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் சர்ச்சை இப்போது வேண்டாம்! - TUAN IBRAHIM

top-news

பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி இப்போது பேசவேண்டிய அவசியமில்லை என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்துள்ளார். பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளிடையே பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டுவந்தால் நமது இலக்கை அது பாதிக்கும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். பெரிக்காத்தானுக்காகவும் அதன் உறுப்புக்கட்சிகளின் பங்களிப்பையும் நிலைநிறுத்தும் நபரே, பெரிக்காத்தானி பிரதமர் வேட்பாளர் என அவர் தெரிவித்தார்.
பெர்சத்துவும் பாஸ் கட்சியும் ஒருங்கிணைந்து பொதுத்தேர்தலிந் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்பதை நினைவுருத்தி செயல்பட வேண்டுமே தவிரே இப்போதைக்கு இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார்

Timbalan Presiden Pas, Tuan Ibrahim Tuan Man menegaskan isu calon Perdana Menteri Perikatan Nasional (PN) tidak menjadi keutamaan dan tidak dibincangkan dalam Majlis Tertinggi PN. Fokus utama ialah memperkukuh parti dan membela rakyat

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *