லெபனானில் இருந்து ஐந்து மலேசியர்கள் மீட்பு!

top-news

புத்ரா ஜெயா, அக் 4: லெபனானில் இருந்து ஐந்து மலேசியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

நான்கு பேர் இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு  வந்துள்ளனர்.  மற்றொருவர் பின்னர் வந்ததாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

லெபனானில் உள்ள மீதமுள்ள 16 மலேசியர்களின் நிலை குறித்த கூடுதல் தகவல்களை வரும் நாட்களில் வழங்குவோம் என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்