என்னைக் கேட்டால்? பிரதமரைக் கேளுங்கள்! - Teo Nie Ching

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh மீது தொடர் சர்ச்சை எழும்பி வரும்நிலையில் அமைச்சரவையை நிர்ணயிப்பது, கட்டமைப்பதும் பிரதமரின் பொறுப்பு என தொடர்பு துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். ஹன்னா இயோ அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை நானோ கட்சியோ முடிவெடுக்க முடியாது. அந்த முடிவைப் பிரதமர் அன்வார் எடுக்க வேண்டும். இந்த கேள்வியை நேரடையாகப் பிரதமர் அன்வாரிடம் கேளுங்கள் என ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
முன்னாள் காவல் துறை தலைவர் Tan Sri Musa Hassan மீது ஹன்னா இயோ தொடுத்திருந்த வழக்கின் முடிவுகள் ஹன்னா இயோவுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பெர்சத்து கட்சியினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Teo Nie Ching menegaskan keputusan mengenai jawatan Hannah Yeoh sebagai Menteri Belia dan Sukan adalah tanggungjawab Perdana Menteri Anwar Ibrahim, susulan desakan Bersatu untuk Yeoh meletakkan jawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *