5 நாள்களில் வாகனங்களுக்கு 5,306 சம்மன்கள்! - JPJ

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
கடந்த 5 நாள்களில் போக்குவரத்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் 5,306 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Jana Santhiran Muniyan தெரிவித்தார்.
சிரம்பானில் நடத்தப்பட்ட சோதனையில் 1,787 வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் 16 வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த நாடளாவிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
JPJ mengeluarkan 5,306 saman dalam 5 hari atas kesalahan lalu lintas. Di Seremban, 1,787 saman dikeluarkan dan 16 kenderaan disita. Operasi dijalankan untuk mengawal kemalangan jalan raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *