271 வாகனங்களுக்குச் சம்மன்! 24 வாகங்கள் பறிமுதல்! – JPJ PERAK

top-news

ஜனவரி 1,

பேராக்கில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 271 வாகனங்களுக்குச் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநில JPJ இயக்குநர் Mohammad Yusoff Abustan தெரிவித்தார். 104 லாரிகளின் சக்கரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

நேற்றைய சோதனையில் மொத்தம் 570 மோட்டார் சைக்கிள்களும் 750 வாகங்கனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில் 271 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  184 வாகங்கள் மீது மேல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளகவும் அவர் தெரிவித்தார்

Operasi JPJ Perak mengeluarkan 271 saman dan menyita 24 kenderaan, termasuk 21 motosikal dan 3 kenderaan lain. Sebanyak 570 motosikal dan 750 kenderaan diperiksa, dengan 104 lori dikesan mengalami kerosakan tayar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *