தேசிய கால்பந்து அணிக்குப் புதிய பயிற்றுநர்! – HANNAH YEOH

top-news

டிசம்பர் 17,

தேசிய கால்பந்து அணிக்கானத் தலைமை பயிற்றுநராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Peter Cklamovski நியமிக்கப்பட்டிருந்து தேசிய கால்பந்து ஆணையத்தின் முடிவு என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். 

தேசிய கால்பந்து அணிக்கு மலேசியர் அல்லாதவர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் இது FAM எடுத்த முடிவு என்றும், விளையாட்டுகளுக்கான ஆணையங்களில் திறனான அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதால் அவர்களின் பரிந்துரைக்கு மதிப்பளித்து பயிற்றுநர்கள் நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
புதிய பயிற்சியாளரை வரவேற்று அவருக்கான ஒத்துழைப்பையும் வழங்க அமைச்சும் தேசிய கால்பந்து ஆணையமும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Peter Cklamovski dari Australia dilantik sebagai ketua jurulatih pasukan bola sepak kebangsaan Malaysia, menurut Menteri Belia dan Sukan, Hannah Yeoh. Pelantikan ini merupakan keputusan Persatuan Bola Sepak Malaysia (FAM) berdasarkan kecekapan. Hannah menyeru semua pihak memberikan sokongan kepada jurulatih baharu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *