SOSMA சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழானச் சிறப்புச் சட்டப்பிரிவு SOSMA சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஒற்றுமை அரசின் அமைச்சரவை முழுமையாக ஏற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் SOSMA சட்டத்திருத்தத்தை ஏற்றதாகவும் அதன் முக்கிய அம்சங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதை ஏற்பதாகவும் அரசாங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் Fahmi Fadzil தெரிவித்தார். SOSMA சட்டத்திருத்தத்தை விரைந்து மேற்கொள்வதற்கான ஆவணங்களை அடுத்த வாரம் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என Fahmi Fadzil தெரிவித்தார்.
Kerajaan perpaduan bersetuju untuk meminda Akta SOSMA selepas bertahun-tahun desakan. Semua menteri menyokong pindaan tersebut dalam mesyuarat kabinet hari ini. Dokumen berkaitan akan dibentangkan di Parlimen minggu depan oleh Menteri Dalam Negeri Datuk Seri Saifuddin Nasution.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *