வரலாற்றுப் பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – துணைக் கல்வி அமைச்சர்

top-news

டிசம்பர் 5,

பள்ளிகளின் வரலாற்றுப் பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியதாகப் பெறப்பட்ட முன்மொழிவைக் கல்வி அமைச்சு ஏற்பதாகத் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டு கல்விப் பாடத்திட்ட மறுசீரமைப்பில் வரலாற்றுப் பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒருங்கிணைந்த குழுவிடம் புதிய பாடநூல் விளக்கத்தைப் பெறவிருப்பதாகவும் அதன் அடிப்படையில் முக்கிய மாற்றங்களை வரலாற்றுப் பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டியதாக அவர் தெரிவித்தார்.

வரலாற்றுப் பாடநூல் திட்ட மறு ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற அரசு பொதுப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களின் குழுவை அமைக்கவிருப்பதாகவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேசிய அருங்காட்சியகம், ஆவண மன்றங்களின் பங்களிப்பும் இருக்கும் என Wong Kah Woh தெரிவித்தார்.

KPM sedang membangunkan Kurikulum Persekolahan 2027 termasuk Sejarah, dengan kajian terperinci dan penglibatan pakar, guru, serta agensi berkaitan. Timbalan Menteri KPM, Wong Kah Woh, menyatakan ia digunakan mulai Tahun 1 dan Tingkatan 1.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *