லாரியை மோதிய வாகனம்! மருத்துவ ஊழியர் பலி!

- Sangeetha K Loganathan
- 13 Jan, 2025
ஜனவரி 13,
இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் Parit Buntar மருத்துவமனை ஊழியரான 30 வயது Mohamad Hafiz Aziz சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5.30 மணியளவில் Kepala Batas சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Perodua Axia ரக வாகனம் எதிரில் வந்த லாரியை மேதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த வாகனமோட்டி வாகனத்திலேயே சிக்கியதால் அவரை மீட்கும் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Seorang kakitangan Hospital Parit Buntar bernama Mohamad Hafiz Aziz maut selepas kereta Perodua Axia dipandunya hilang kawalan dan merempuh lori di Jalan Kepala Batas. Mangsa meninggal dunia di tempat kejadian akibat tersepit dalam kenderaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *