6 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி!

top-news

ஜனவரி 20,

தனது 10 வயது அண்ணனுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக Bachok மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Ismail Jamaluddin தெரிவித்தார். இன்று காலை 9 மணியளவில் கிளாந்தான் Jelawat பகுதியில் உள்ள Kampung Mujur ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த Muhammad Bashir Mohd Raman எனும் 6 வயது சிறுவன் நீர் குழாயின் மீது சைக்கிளில் செல்லும் போது தவறி விழுந்த நிலையில் நண்பகல் 1 மணியளவில் ஆற்றில் விழுந்த Muhammad Bashir Mohd Raman எனும் 6 வயது சிறுவன் 500 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாக Bachok மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Ismail Jamaluddin தெரிவித்தார்.

Seorang kanak-kanak lelaki berusia 6 tahun maut selepas terjatuh ke sungai ketika menangkap ikan bersama abangnya di Kampung Mujur, Jelawat. Mayatnya ditemui 500 meter dari lokasi kejadian oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *