30 ஆண்டுகள் இயங்கிய பயிற்சிக் கழகம் இடிக்கப்பட்டது! கொந்தளித்த சமூக ஆர்வளர்கள்!
- Thinagaren Sanggaren
- 08 Aug, 2024
நேற்று Taman Sri Sinar பொது தளத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த கராத்தே
பயிற்சிக் கழகத்தைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்த போது கராத்தே கழகத்தைச் சேர்ந்த
உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும் சமூக ஆர்வளர்களும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின்
இச்செயலுக்கு எதிராகத் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட பயிற்சிக்
கழகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கராத்தே வீரர்களை உருவாக்கி ஆசிய விளையாட்டுகளில்
பதக்கத்தை வென்றுள்ள நிலையில் இது தொடர்பாக விளையாட்டு அமைச்சின் ஹன்னா இயோ தகுந்த
விளக்கமளிக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



