7 கடைகள் முழுமையாகத் தீயில் கருகியது!

top-news

டிசம்பர் 8,

தலைநகரின் jalan budu பகுதியில் உள்ள பிரபல மீன்கள் வணிகத்தளமான Mers வணிகக் கடைகள் தீயில் முழுவதுமாகக் கருகியது. இரவு 9.38 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு ஆணையர் Salehtul Azmir Abdullah தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட வணிகத்தளத்தில் இருந்த கடைகள் பலகையால் ஆனதால், தீ வேகமாகப் பரவியதாகவும் 7 மீன் கடைகள் முழுமையாகத் தீயில் கருகியதாக அவர் தெரிவித்தார். இத்தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் சோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Tujuh kedai ikan hiasan di Jalan Pudu, Kuala Lumpur, musnah 100% dalam kebakaran malam tadi. Tiada mangsa terlibat. Operasi pemadaman melibatkan tiga balai bomba, dan punca kejadian masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *