சமயப் பள்ளியின் தங்கும்விடுதியில் தீ! – BATU PAHAT

top-news

டிசம்பர் 31,

ஜொகூரின் பத்து பகாட் பகுதியில் இயங்கி வந்த Maahad Tahfiz Al Johari, Parit Raja எனும் சமயப் பள்ளியின் தங்கும்விடுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 70% முற்றாக எரிந்து  நாசமாகியது. இன்று காலை 8.35 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாகவும் 23 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடியதாகவும் AYER HITAM மாவட்டத் தீயணப்பு ஆணையர் Mohd Shamin Mohamed Salikin தெரிவித்தார்.  காலை 9.18 மணிக்குத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும் இதுவரையில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக Mohd Shamin Mohamed Salikin தெரிவித்தார். 

Asrama Maahad Tahfiz Al Johari di Parit Raja, Batu Pahat terbakar pagi ini, menyebabkan 70% bangunan musnah. Kebakaran bermula jam 8.30 pagi dan berjaya dipadam sepenuhnya pada 9.18 pagi oleh 23 anggota bomba. Tiada kemalangan jiwa dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *