வணிகக் கடையில் தீ! இரு வெளிநாட்டினர் காயம்!
- Sangeetha K Loganathan
- 23 Dec, 2024
டிசம்பர் 23,
வணிகத் தளத்தின் மேல்மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வெளிநாட்டினர்களுக்குத் தீ காயம் ஏற்பட்டது.
ஜொகூரில் உள்ள Senai நகரில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக இன்று காலை 9.48 அவசர அழைப்பு கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 42 தீயணைப்பு மீட்பு அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக kulai மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Fauzi Awang தெரிவித்தார்.
இத்தீவிபத்திலிருந்து தப்பிக்கும் போது மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த ஆடவரின் கால் முறிந்ததாகவும் மற்றொருவர் தீ காயத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Dua lelaki warga asing cedera, seorang patah kaki, dalam kebakaran tiga unit rumah kedai di Senai. Pasukan bomba dengan 42 anggota berjaya mengawal kebakaran. Kedua-dua mangsa dihantar ke Hospital Temenggong Sri Maharaja Tun Ibrahim untuk rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



