வீட்டில் தீ விபத்து! வாகனங்கள் கருகியது!

top-news

பிப்ரவரி 1,

BATU GAJAH, KTMB தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றிலும் தீயில் கருகியது. மாலை 5.55 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்ற நிலையில் 20 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தியதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI NOR AHMAD தெரிவித்தார். 

தீவிபத்தில் PROTON SAGA வாகனமும் மோட்டார் சைக்கிளும் தீயில் கருகியதாகவும் 70% வீடு தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்தினால் வீட்டில் இருந்தவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

Sebuah rumah di kuarters KTMB, Batu Gajah, musnah dalam kebakaran petang semalam. Sebuah Proton Saga dan motosikal turut musnah dalam kebakaran itu.  Seramai 20 anggota bomba terlibat dalam kerja-kerja memadam kebakaranan serta tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *