மறுசுழற்சி மையத்தில் தீ! லாரிகள் கருகின!

- Sangeetha K Loganathan
- 12 Dec, 2024
டிசம்பர் 12,
ஈப்போ நகரின் Pasir Puteh பகுதியில் இயங்கி வந்த பிரபல மறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டது. இரவு 9.24 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்கப் பெற்றதும் 25 தீயணைப்பு அதிகாரிகள் கொண்ட குழு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக Perak மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Amah தெரிவித்தார் .
கிடங்கில் உள்ள பொருள்கள் உட்பட லாரிகளும் தீயில் முற்றிலும் அழிந்ததாகும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
Sebuah pusat kitar semula di Pasir Puteh, Ipoh, terbakar akibat litar pintas. Tiada korban jiwa dilaporkan, tetapi barang dan lori di gudang musnah, menurut pihak bomba Perak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *