கார் பட்டறையில் தீ! 3 கார்கள் சேதம்!

top-news

பிப்ரவரி 1,

சுங்கை பட்டாணியில் உள்ள கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வாகனங்கள் சேதமடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. Jalan Bandar Perdana Sri Astana பகுதியில் உள்ள கார் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக 6.13 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும் 30 நிமிடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிபத்தில் 80% கார் பட்டறை கருகியதாகவும் பட்டறையில் இருந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என சுங்கை பட்டாணி தீயணைப்பு நிலைய உதவி இயக்குநர்  இஸ்மாயில் முகமது ஜைட் தெரிவித்தார்.


Sebuah bengkel kereta di Jalan Bandar Perdana Sri Astana terbakar hampir 80% pada petang Jumaat. Kebakaran dilaporkan pada 6.13 petang dan berjaya dikawal dalam masa 30 minit. Sebanyak tiga kenderaan terjejas akibat kebakaran itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *