கார் பட்டறையில் தீ! முதியவர் காயம்!

- Sangeetha K Loganathan
- 02 Feb, 2025
பிப்ரவரி 2,
இன்று காலை கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 வயதுடைய முதியவர் காயமடைந்த நிலையில் பட்டறை 80% தீயில் கருகியதாகப் பினாங்கு தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Mohamad Shoki Hamzah தெரிவித்தார்.
இன்று காலை 7.18 மணியளவில் Kampung Lahar Ikan Mati, Kepala Batas பகுதியில் இயங்கி வந்த கார் பழுதுப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பு கிடைத்த நிலையில் தீயில் சிக்கியிருந்த 64 வயது முதியவரை மீட்டதாக அவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் பினாங்கு தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Mohamad Shoki Hamzah தெரிவித்தார்.
Seorang lelaki warga emas cedera melecur dalam kebakaran bengkel kenderaan di Kampung Lahar Ikan Mati, Kepala Batas. Kebakaran melibatkan kereta dan mengakibatkan kemusnahan 80%. Punca kebakaran dan kerugian masih disiasat
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *