2 உணவுக்கடைகளை மூடிய மலாயாப் பல்கலைக்கழகம்!

- Sangeetha K Loganathan
- 11 Jan, 2025
ஜனவரி 11,
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வந்த உணவகத்தில் சந்தேகத்திற்குரிய HALAL சான்றிதழைப் பயன்படுத்திய 2 உணவகங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மூடும்படி உத்தரவிட்டுள்ளது. உணவகத்தில் தயாரிக்கப்பட்ட SANDWIC HAM & CHEESE உணவில் HALAL முத்திரை இருந்ததால் சம்மந்தப்பட்ட உணவகத்தின் மீது விசாரணை நடத்தவிருப்பதாக மலாயாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட உணவகங்களின் குத்தகையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதற்குப் பின் உணவகம் தொடர்ந்து இயங்குமா என்பதைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அதுவரையில் 2 உணவகங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் மலாயாப் பல்கலைக்கழகம் வலியுறுத்தியது.
Universiti Malaya (UM) menutup dua premis runcit 24 jam selepas penemuan pek sandwic "ham & cheese" yang diragui halal dan penggunaan logo halal. Penutupan sementara dilakukan bagi membolehkan siasatan diteruskan tanpa gangguan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *