பெர்சத்துவிலிருந்து விலகிய மாநிலச் செயலாளர்!

- Sangeetha K Loganathan
- 11 Jan, 2025
ஜனவரி 11,
பெர்சத்துக் கட்சியிலிருந்து முழுவதும் விலகுவதாகக் கோலாலம்பூர் மாநிலச் செயலாளர் Dr Mahathir Mohd Rais இன்று அறிவித்தார். பெர்சத்துக் கட்சியின் செயல்பாடுகளால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெரிக்காத்தானிலிருந்தும் பெர்சத்துவிலிருந்தும் தான் விலகினாலும் தனது அரசியல் செயல்பாடுகள் தொடரும் என்றும், ஆனால் அது பெர்சத்துவில் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஜனவரி 22 க்கு உம்ரா மேற்கொண்ட பின்னர் விளக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Dr Mahathir Mohd Rais mengumumkan keluar Bersatu dan melepaskan semua jawatan termasuk Setiausaha PN Wilayah Persekutuan. Keputusan itu dipercayai kerana ketidakpuasan terhadap hala tuju parti. Beliau menyatakan ingin fokus kepada ibadah
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *