விபத்தில் 23 வயது இளம்பெண் பலி!

top-news

ஜனவரி 11,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றிரவு 11 மணியளவில் குவாந்தானில் உள்ள Tanjung Pasir சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari தெரிவித்தார்.

விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்த நிலையில் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Seorang pelayan restoran maut manakala seorang remaja cedera parah selepas motosikal mereka bertembung di Tanjung Pasir, Kuantan. Mangsa meninggal dunia di tempat kejadian, manakala remaja dirawat di HTAA

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *