விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற பெண் ஓட்டுநர்! இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 07 Dec, 2024
டிசம்பர் 7,
நேற்றிரவு மோட்டார் சைக்கிளை இடித்த Viva வாகனமோட்டி நிறுத்தாமல் சென்றதால் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Sharulanuar Mushaddat தெரிவித்தார்.
விபத்தில் பலியான ஆடவர் 23 வயது Mohammad Rasyiid என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குக் காரணமான வாகனத்தின் அடையாள எண்களின் மூலம் வாகனத்தின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் வாகனமோட்டி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Muhammad Rasyiid, 23, maut dilanggar kereta yang melanggar lampu merah di Parit Raja. Kemalangan berlaku jam 10.30 malam, menyebabkan mangsa terpelanting.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *