6 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் பலி! ஐவர் படுகாயம்!

top-news

பிப்ரவரி 3,

நேற்று மாலை  ஹுலு லங்காட்டிலிருந்து  Ampang செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலியானதுடன் ஐவர் படுகாயம் அடைந்ததாக Kajang, மாவட்டக் காவல் ஆணையர்  Naazron Abdul Yusof தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த Perodua Alza வாகனம் எதிர்திசையில் வந்த வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மாலை 4.45 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைக்க பெற்ற நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்குக் காரணமான Perodua Alza வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களின்றி தப்பியதாகவும் Kajang, மாவட்டக் காவல் ஆணையர்  Naazron Abdul Yusof தெரிவித்தார்.

Seorang penunggang motosikal maut, lima cedera dalam kemalangan enam kenderaan di Jalan Hulu Langat - Ampang. Perodua Alza masuk ke laluan bertentangan lalu merempuh lima kenderaan lain. Pemandu Alza ditahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *