விபத்தில் ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்! - Pasir Gudang

- Sangeetha K Loganathan
- 25 Dec, 2024
டிசம்பர் 25,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதூ ஆடவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நேற்று நண்பகல் 2.17 மணியளவில் தஞ்சோங் லங்காட்டிலிருந்து ஜொகூர் பாரு செல்லும் PERMAS சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தையும் 2 லாரிகளையும் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki tempatan maut manakala seorang lelaki warga China cedera ringan dalam kemalangan melibatkan empat kenderaan di Kilometer 12.1 Jalan Permas. Pemandu Toyota Unser hilang kawalan, melanggar tiang lampu dan menyebabkan siri pelanggaran dengan dua lori dan Mercedes-Benz S500.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *