வாகனத்தை மோதி விபத்துக்குள்ளான லாரி! மூவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 21,

ஜொகூரின் Felda Tenggaro சாலையில் நண்பகல் 12.25 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்தனர். Proton Wira வாகனத்துடன் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது ஆடவர் 15 வயது மாணவர் 41 வயது பெண் வாகனத்திலேயே சிக்கியதாக நம்பப்படுகிறது. 

விபத்துக்கானக் காரணத்தைக் காவல் துறை ஆராய்ந்து வருவதாகவும், படுகாயம் அடைந்த மூவரும் Mersing மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiga cedera dalam kemalangan Proton Wira dan lori di Felda Tenggaro, Johor. Mangsa dirawat di Hospital Mersing, pemandu lori selamat. Polis siasat punca.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *