TOLL சாவடியை மோதிய கார்! இளைஞர் பலி!
.jpg)
- Sangeetha K Loganathan
- 26 Jan, 2025
ஜனவரி 26,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஜொகூரின் KEMPAS TOLL சாவடியில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அதிகாலை 6.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் KEMPAS TOLL சாவடியில் விபத்து ஏற்பட்டதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார்.
மீட்புப் படையினர் உதவியுடன் விபத்துக்குள்ளான AXIA வாகனத்தில் சிக்கியிருந்த 23 வயது இளைஞரினுடல் மீட்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார்.
Seorang lelaki, 23 tahun maut selepas kereta Perodua Axia dipandunya hilang kawalan dan melanggar tembok konkrit di Plaza Tol Kempas, Johor Bahru. Mangsa mengalami kecederaan parah di kepala dan disahkan meninggal dunia di tempat kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *