Polis வாகனம் விபத்து! ஆடவரும் 2 அதிகாரிகளும் படுகாயம்! - மாரான்

top-news

நவம்பர் 24,

ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரியின் வாகனத்தைக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் 2 காவல் அதிகாரிகளும் 1 ஆடவரும் படுகாயம் அடைந்ததாக Maran மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். 

Felda Jengka சாலையில் அதிகாலை 3.25 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் 38 வயது Koperal , 29 வயது Sarjan என இரு காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைந்ததாகவும் மூவரும் தெமர்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Tiga, termasuk dua anggota polis, cedera dalam kemalangan di Jalan Kuantan-Kuala Lumpur. Pacuan empat roda hilang kawalan bertembung kereta polis. Semua mangsa dirawat di hospital Temerloh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *