POLIS வாகனம் விபத்து! குழப்பத்தைத் தீர்த்த விசாரணை அறிக்கை!

top-news

டிசம்பர் 11,

தலைநகரில் காவல்துறை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செராஸிலிருந்து அம்பாங் செல்லும் SUKE நெடுஞ்சாலையில் காவல் துறையின் M/4x4 ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர்.

காவல்துறையின் சிறப்பு அதிகாரிகளான 5 பேரும் பயணித்த வாகனம் தாக்குதலுக்குள்ளானதாகச் செய்திகள் வெளியான நிலையில் காவல் துறை வாகனம் தாக்குதலால் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 pegawai polis cedera apabila kenderaan M/4x4 hilang kawalan dan melanggar penghadang di SUKE akibat hujan lebat. Polis menafikan dakwaan serangan sebagai punca kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *